/ தினமலர் டிவி
/ அரசியல்
/ படேல் செய்ய நினைத்ததை தடுத்து நிறுத்தியவர் நேரு | Sardar Patel | Kashmir issue | Nehru | PM Modi
படேல் செய்ய நினைத்ததை தடுத்து நிறுத்தியவர் நேரு | Sardar Patel | Kashmir issue | Nehru | PM Modi
நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் மக்களுக்கு மோடி முக்கிய மெசேஜ் ஒற்றுமை தினத்தில் சபதம் ஏற்போம் சுதந்திர போராட்ட தலைவரும் இந்தியாவின் முதல் துணை பிரதமருமான சர்தார் வல்லபாய் படேலின் 150வது பிறந்த நாளை முன்னிட்டு, குஜராத்தில் உள்ள படேலின் 597 அடி உயர சிலைக்கு பிரதமர் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
அக் 31, 2025