உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / இந்தியாவுக்கு ஸ்கெட்ச்? பாக்-சவுதி ராணுவ ஒப்பந்தம் | saudi arabia pakistan defence pact | ind vs pak

இந்தியாவுக்கு ஸ்கெட்ச்? பாக்-சவுதி ராணுவ ஒப்பந்தம் | saudi arabia pakistan defence pact | ind vs pak

இனி பாகிஸ்தானை தொட்டால் சவுதியும் சண்டைக்கு வருமாம்! ராணுவ ஒப்பந்தத்தில் பகீர் இந்தியாவுக்கு சிக்கல் என்ன? சவுதி அரேபியாவின் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மானின் அழைப்பின் பேரில், பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் அந்நாட்டுக்கு சென்றுள்ளார். சவுதி தலைநகர் ரியாத்தின் அல் யமாமா அரண்மனையில் இருநாட்டு தலைவர்களும் சந்தித்தனர். பாதுகாப்பு, வர்த்தகம் தொடர்பாக முக்கிய பேச்சு வார்த்தை நடத்தினர்.

செப் 19, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை