உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / ஆயிரக்கணக்கான காலிப்பணியிடங்களை நிரப்பாமல் வேடிக்கை பார்க்கும் அரசு! School Education | Teachers

ஆயிரக்கணக்கான காலிப்பணியிடங்களை நிரப்பாமல் வேடிக்கை பார்க்கும் அரசு! School Education | Teachers

தமிழகத்தில் அரசு தொடக்கப் பள்ளிகளில் 2011 வரை கல்வித்தகுதி, வேலைவாய்ப்பு பதிவு அடிப்படையில் ஆண்டுதோறும் ஆசிரியர் நியமனங்கள் நடந்தன. முன்னாள் முதல்வர் கருணாநிதி 2008 முதல் 2010 வரை 16,401 ஆசிரியர்களும், ஜெயலலிதா 2011 முதல் 2015 வரை தொடக்க பள்ளிகளில் 12,259 ஆசிரியர்களையும் நியமனம் செய்தனர். ஆனால் கடந்த 10 ஆண்டுகளாக ஆசிரியர்கள் பற்றாக்குறையால் கல்வித்துறை தத்தளித்து வருகிறது. தமிழக பட்ஜெட்டில் அதிகபட்சமாக 2 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கியும் 12 ஆண்டுகளாக தொடக்க பள்ளிகளில் ஆசிரியர்கள் நியமனம் செய்யப்படவில்லை.

ஜூன் 09, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !