/ தினமலர் டிவி
/ அரசியல்
/ முதலில் புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து கோரியது நான் தான்! | Seeman | NTK | Dmk | Airport moorthy
முதலில் புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து கோரியது நான் தான்! | Seeman | NTK | Dmk | Airport moorthy
எதுஎதுக்கு குண்டர் சட்டம் போடுறதுனு விவஸ்தையே இல்ல! சீமான் ஆதங்கம்! விடுதலை சிறுத்தைகள் கட்சியினரை தாக்கிய புகாரில், புரட்சி தமிழகம் கட்சி தலைவர் ஏர்போர்ட் மூர்த்தி கைது செய்யப்பட்டு சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. புழல் சிறையில் உள்ள அவரை நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் சந்தித்தார்.
டிச 09, 2025