/ தினமலர் டிவி
/ அரசியல்
/ செங்கோட்டையன் எங்கே? வானதி உடைத்த உண்மை sengottaiyan amit shah meet | admk crisis vanathi open talk
செங்கோட்டையன் எங்கே? வானதி உடைத்த உண்மை sengottaiyan amit shah meet | admk crisis vanathi open talk
அதிமுகவில் இருந்து வெளியேறியவர்களை சேர்க்கக்கோரி 10 நாட்கள் கெடு விதித்த முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் வகித்த அனைத்து பதவிகளையும் அக்கட்சி பொதுச்செயலாளர் பழனிசாமி பறித்தார். தொடர்ந்து ஹரிதுவார் செல்வதாக கூறி புறப்பட்ட செங்கோட்டையன், டில்லியில் அமித்ஷா வீட்டுக்கு சென்று அவரை சந்தித்தாக தகவல் வெளியானது. இந்த நிலையில் அவர் உண்மையில் அமித்ஷாவை சந்தித்தாரா என்பது தொடர்பாக செய்தியாளர்கள் முன் பாஜ எம்எல்ஏ வானதி ஆவேசமாக பேசியதால் பரபரப்பு ஏற்பட்டது.
செப் 09, 2025
மேலும் கருத்துகள்