உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / ஜாமினா? கிடைத்ததும் செந்தில் அமைச்சர் ஆனது எப்படி: கோர்ட் | Senthil Balaji | Supreme court

ஜாமினா? கிடைத்ததும் செந்தில் அமைச்சர் ஆனது எப்படி: கோர்ட் | Senthil Balaji | Supreme court

பதவியா? ஜாமீனா? செந்தில் பாலாஜிக்கு சுப்ரீம் கோர்ட் கேள்வி! போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதாக பலரிடம் பணம் பெற்று மோசடி செய்ததாக எழுந்த குற்றச்சாட்டில், சட்டவிரோத பணப்பறிமாற்ற தடை சட்டத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை கைது செய்தது. ஓராண்டுக்கு மேல் சிறையில் இருந்தார். அமைச்சராக இருப்பதால் அவருக்கு ஜாமீன் வழங்கினால் சாட்சிகளை கலைத்துவிடுவார் என அமலாக்கத்துறை வாதிட்டதால், ஜாமீன் கிடைக்காமல் இருந்தது. அமைச்சர் பதவியை ராஜினாமா செய்த செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் கிடைத்தது. வெளியே வந்த உடனேயே மீண்டும் அமைச்சராக பதவியேற்றார்.

ஏப் 23, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !