உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / காங்கிரசில் கடும் எதிர்ப்பு: சசி தரூர் பரபரப்பு பேட்டி | Shashi Tharoor | Congress | India-Pakistan

காங்கிரசில் கடும் எதிர்ப்பு: சசி தரூர் பரபரப்பு பேட்டி | Shashi Tharoor | Congress | India-Pakistan

உங்களை காங் அவமதிக்கிறதா? சசி தரூர் நச்னு சொன்ன பதில் பயங்கரவாதிகளுக்கு புகலிடம் கொடுத்து இந்தியாவுக்கு எதிராக தூண்டி விடும் பாகிஸ்தானின் முகமூடியை சர்வதேச அரங்கில் கிழித்து அதை தனிமைப்படுத்த மத்திய அரசு முயற்சிகளை எடுத்து வருகிறது. அதன் ஒரு அங்கமாக அனைத்து கட்சி எம்பிக்கள், முக்கிய தலைவர்கள், மூத்த அதிகாரிகள் அடங்கிய 7 குழுக்களை மத்திய அரசு அமைக்கவுள்ளது. அவர்களை பல நாடுகளுக்கு அனுப்பி பயங்கரவாதத்துக்கு எதிரான இந்தியாவின் நிலைப்பாடு குறித்தும், பயங்கரவாதத்துக்கு பாகிஸ்தான் ஆதரவளித்து வருவது பற்றியும் ஆதாரங்களுடன் உலக தலைவர்களுக்கு விளக்கிச் சொல்ல மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

மே 18, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ