/ தினமலர் டிவி
/ அரசியல்
/ டாஸ்மாக் வழக்கில் EDக்கு ஐகோர்ட் போட்ட உத்தரவு | TASMAC raid case | ED | High court | Chennai
டாஸ்மாக் வழக்கில் EDக்கு ஐகோர்ட் போட்ட உத்தரவு | TASMAC raid case | ED | High court | Chennai
டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் மார்ச் 6 முதல் 8 வரை அமலாக்கத்துறை நடத்திய சோதனையை சட்ட விரோதமானது என அறிவிக்க கோரி டாஸ்மாக், தமிழக அரசு ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளது. இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம், கே.ராஜசேகர் அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.
ஏப் 15, 2025