/ தினமலர் டிவி
/ அரசியல்
/ கடந்த மாதத்தை விட இம்மாதம் அதிக நிதி centre release |1 .73 lakh crore| states|tax devolution
கடந்த மாதத்தை விட இம்மாதம் அதிக நிதி centre release |1 .73 lakh crore| states|tax devolution
த்திய அரசு ஒவ்வொரு மாதமும் மாநிலங்களுக்கு ஜி.எஸ்.டி. வரி பகிர்வை அறிவித்து அதற்கான நிதியை விடுவித்து வருகிறது. கடந்த டிசம்பர் மாதம் மத்திய அரசு வரி பகிர்வாக மாநிலங்களுக்கு 89 ஆயிரத்து 86 கோடி ரூபாயை வழங்கியது. இம்மாதம் 1 லட்சத்து 73 ஆயிரத்து 30 கோடி ரூபாயை வரி பகிர்வாக வழங்கியுள்ளது. மூலதன செலவுகளை விரைவுபடுத்த இந்த மாதம் அதிக தொகை பகிர்ந்தளிக்கப்படுகிறது என மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது. வரி பகிர்வில் உத்தர பிரதேசம் அதிகபட்சமாக ₹31,040 கோடி பெற்றுள்ளது.
ஜன 10, 2025