உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / தமிழகம் முழுக்க விசிகவினர் நடத்தும் சம்பவங்கள் | VCK | DMK | Thirumavalavan

தமிழகம் முழுக்க விசிகவினர் நடத்தும் சம்பவங்கள் | VCK | DMK | Thirumavalavan

ஆட்சியில் பங்கு, அதிகரத்திலும் பங்கு என்கிற கருத்தை முன்வைத்து பேசியவர் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் முன்னாள் துணை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா. இதனையடுத்து திமுக கொடுத்த கடும் நெருக்கடியை தொடர்ந்து அவரை கட்சியில் இருந்து ஆறு மாதத்துக்கு நீக்குவதாக அறிவித்திருக்கிறார் திருமாவளவன். நீங்க என்ன சஸ்பெண்ட் செய்யிறது நானே கட்சியை விட்டு விலகிபோகிறேன் என அதிரடியாக அறிவித்தார் ஆதவ்.

டிச 12, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை