/ தினமலர் டிவி
/ அரசியல்
/ திமுகவை அமித்ஷா அலறவிட்ட அந்த நிமிடம் | Thiruparankundram Issue | Amit Shah | Annamalai | BJP vs DMK
திமுகவை அமித்ஷா அலறவிட்ட அந்த நிமிடம் | Thiruparankundram Issue | Amit Shah | Annamalai | BJP vs DMK
தீபம் விவகாரத்தில் அனல் பேச்சு திமுகவை அலறவிட்ட அமித்ஷா பார்லியே அதிர்ந்தது தமிழில் அந்த கர்ஜனை திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத் தூணிலும் இந்த முறை தீபம் ஏற்ற வேண்டும் என்று மூன்று முறை ஐகோர்ட் உத்தரவிட்டும் அதை திமுக அரசாங்கம் நிறைவேற்றவில்லை. பார்லிமென்ட்டில் திமுக மற்றும் எதிர்கட்சிகளுக்கு அமித்ஷா பதிலடி கொடுத்தார். அமளிக்கு ஊடே அனல் பறக்க பேசினார்.
டிச 11, 2025