/ தினமலர் டிவி
/ அரசியல்
/ தீபம் ஏன் ஏற்றல... ஐகோர்ட் பரபரப்பு உத்தரவு thiruparnkundram deepam issue court order | BJP vs DMK
தீபம் ஏன் ஏற்றல... ஐகோர்ட் பரபரப்பு உத்தரவு thiruparnkundram deepam issue court order | BJP vs DMK
திருப்பரங்குன்றம் வழக்கில் திமுக அரசுக்கு அதிரடி உத்தரவு நீதிபதி ஜிஆர் சுவாமிநாதன் சொன்னது என்னென்ன? திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீப தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் என்று மூன்று முறை நீதிபதி உத்தரவிட்டும், திமுக அரசு அந்த உத்தரவை நிறைவேற்றவில்லை.
டிச 05, 2025