உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா பக்தி முழக்கமிட்ட பெண்கள் | Thiruparnkundram deepam

வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா பக்தி முழக்கமிட்ட பெண்கள் | Thiruparnkundram deepam

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் கார்த்திகை தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருந்தார். அந்த உத்தரவை சென்னை ஐகோர்ட் மதுரை கிளை நீதிபதிகள் ஜெயச்சந்திரன் ராமகிருஷ்ணன் அமர்வு இன்று உறுதி செய்தது. தீர்ப்பை கேட்டதும் திருப்பரங்குன்றம் மலை அடிவாரத்தில் உள்ள பழனியாண்டவர் கோயில் தெருவில் கொண்டாட்டம் களை கட்டியது.

ஜன 06, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை