/ தினமலர் டிவி
/ அரசியல்
/ திருப்பரங்குன்றம் தீர்ப்பு; முருகனுக்கு வெற்றி: இந்து அமைப்புகள் வரவேற்பு Tirupparankundram Case
திருப்பரங்குன்றம் தீர்ப்பு; முருகனுக்கு வெற்றி: இந்து அமைப்புகள் வரவேற்பு Tirupparankundram Case
மதுரை, திருப்பரங்குன்றம் மலையில் ஆடு, கோழி பலியிடுவதற்கு ஐகோர்ட் கிளை தடை விதித்து தீர்ப்பு அளித்துள்ளது. இதற்கு, இந்து அமைப்புகள் வரவேற்பு தெரிவித்து உள்ளன.
அக் 11, 2025