வாசகர்கள் கருத்துகள் ( 1 )
அரசு வேலைக்குதானே என்ற நினைப்பில் லேட்டா வந்திருப்பாங்க
சில நிமிடங்கள் தாமதத்தால் வாய்ப்பை இழந்த தேர்வர்கள் | TNPSC EXAM
தமிழகம் முழுவதும் இன்று டிஎன்பிஎஸ்சி தேர்வு நடைபெறுகிறது. விஏஓ, இளநிலை உதவியாளர், தட்டச்சர், சுருக்கெழுத்தர், வனக்காப்பாளர், வனக்காவலர் போன்ற 3,935 குரூப்4 காலி பணியிடங்களுக்கு இத்தேர்வுகள் நடக்கின்றன. விண்ணப்பித்தவர்களில், 2.26 லட்சம் ஆண்கள், 8.63 லட்சம் பெண்கள் உட்பட மொத்தம் 13.89 லட்சம் பேர் தேர்வு எழுத ஹால்டிக்கெட் வழங்கப்பட்டது.
அரசு வேலைக்குதானே என்ற நினைப்பில் லேட்டா வந்திருப்பாங்க