உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / G7 மாநாட்டில் டிரம்ப் அப்செட்: ஈரான் மீது US தாக்குதல் துவங்குமா? | Trump | G7 summit | Iran

G7 மாநாட்டில் டிரம்ப் அப்செட்: ஈரான் மீது US தாக்குதல் துவங்குமா? | Trump | G7 summit | Iran

பாதியிலேயே வெளியேறிய டிரம்ப் G7 மாநாட்டில் தலைவர்கள் அதிர்ச்சி கிளம்புவதற்கு முன் ஈரானுக்கு வார்னிங் நீண்ட நாள் பகை நாடுகளான ஈரானும் இஸ்ரேலும் கடந்த வெள்ளிமுதல் சண்டையிட்டு வருகின்றன. அணு ஆயுத தயாரிப்பை கைவிட முடியாது என ஈரான் திட்டவட்டமாக அறிவித்த நிலையில் அது தங்கள் நாட்டின் பாதுகாப்புக்கு பேராபத்தாக முடியும் என கூறி முதலில் ஈரான் மீது தாக்குதலை நடத்தியது இஸ்ரேல்.

ஜூன் 17, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை