/ தினமலர் டிவி
/ அரசியல்
/ கூட்டணி இல்லை நிலைப்பாட்டை போட்டுடைத்தார் நிர்மல் குமார்! | TVK | Karur Stampede | Nirmal Kumar
கூட்டணி இல்லை நிலைப்பாட்டை போட்டுடைத்தார் நிர்மல் குமார்! | TVK | Karur Stampede | Nirmal Kumar
தவெகவை முடக்க பார்த்தனர் நிர்மல் குமார் பகீர் தகவல் தமிழக வெற்றி கழகத்தின் முதல் நிர்வாகிகள் குழுக் கூட்டம் பனையூரில் உள்ள அக்கட்சி தலைமை அலுவலகத்தில் நடந்தது. அப்போது விவாதித்த விஷயங்கள் குறித்து தவெக இணை பொதுச்செயலாளர் நிர்மல் குமார் விளக்கமளித்தார்.
அக் 29, 2025