உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / அமெரிக்க வெளியுறவு துறையில் அதிரடி நடவடிக்கை US government job cuts | 1,300 employees fired | US

அமெரிக்க வெளியுறவு துறையில் அதிரடி நடவடிக்கை US government job cuts | 1,300 employees fired | US

அமெரிக்காவில் அனைத்து துறைகளிலும் அரசு ஊழியர்களை குறைப்பதன் மூலம் செலவை குறைக்க முடியும் என அதிபர் டிரம்ப் நம்புகிறார். அவர், அதிபராக பதவி ஏற்றது முதலே இது தொடர்பான நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி வந்தார். அவரது முடிவுக்கு எதிராக பல்வேறு மாநிலங்களில் வழக்குகள் தொடரப்பட்டன. தடை வழங்கப்பட்ட நிலையில், சுப்ரீம் கோர்ட்டில் அமெரிக்க அரசு முறையீடு செய்தது. இறுதியில் அரசுக்கு ஆதரவாக தீர்ப்பு வந்தது. இதையடுத்து ஒவ்வொரு துறையிலும் ஆள்குறைப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.

ஜூலை 12, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை