உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / ஏற்கனவே மக்கள் பாடம் புகட்டினர் ; இனியும் பாடம் புகட்டுவர் | Vanathi mla | BJP | Priyanka | Akhilesh

ஏற்கனவே மக்கள் பாடம் புகட்டினர் ; இனியும் பாடம் புகட்டுவர் | Vanathi mla | BJP | Priyanka | Akhilesh

இந்துக்களின் எதிரிகள் என நிரூபித்த பிரியங்கா, அகிலேஷ் தீபம் ஏற்றக்கூடாதா? வானதி கேள்வி பாஜ தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன் அறிக்கையில் கூறியிருப்பதாவது திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு சொந்தமான கந்தர் மலை உச்சியில், தீபத் தூணில் தீபம் ஏற்ற வேண்டும் என நீதிபதி சுவாமிநாதன் பிறப்பித்த உத்தரவை செயல்படுத்த வேண்டியது தமிழக அரசின் கடமை.

டிச 09, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை