உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / திமுகவை பதறவைத்த விசிக பேனர்-பரபரப்பு | VCK banner against dmk | thirumavalavan video | dmk vs vck

திமுகவை பதறவைத்த விசிக பேனர்-பரபரப்பு | VCK banner against dmk | thirumavalavan video | dmk vs vck

வீடியோவில் குமுறிய திருமாவளவன் விசிகவினர் கொடுத்த அடுத்த ஷாக்! திமுகவுக்கு எதிராக தாறுமாறு போலீஸ் குவிப்பால் பரபரப்பு ஏப்ரல் 14ம் தேதி அம்பேத்கர் பிறந்த நாள் வருகிறது. இதையொட்டி விசிக நிர்வாகிகள் சார்பில் திருப்பூர் பழைய பஸ் ஸ்டாண்ட் அருகே பிரமாண்ட பேனர் வைக்க ஏற்பாடு நடந்தது. 8-க்கு 70 சைசில் பெரிய பேனரை அடித்து ஸ்பாட்டுக்கு தூக்கி வந்தனர் விசிக நிர்வாகிகள். தடல்புடலாக பந்தல் கம்புகளை நட்டு அதில் பேனரை தூக்கி வைக்க முடிவு செய்தனர்.

ஏப் 06, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ