உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / ஆபரேஷன் சிந்தூர் இன்னும் முடியவில்லை: ஜக்தீப் தன்கர் Vice president dhankhar|operation Sindoor

ஆபரேஷன் சிந்தூர் இன்னும் முடியவில்லை: ஜக்தீப் தன்கர் Vice president dhankhar|operation Sindoor

இந்திய பாதுகாப்பு எஸ்டேட்ஸ் சேவை எனும் (Indian Defence Estates Service - IDES) IDES பயிற்சி முடித்த அதிகாரிகளுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி, டில்லியில் உள்ள துணை ஜனாதிபதி இல்லத்தில் நடந்தது. அவர்களுக்கு துணை ஜனாதிபதி ஜக்தீப் தன்கர் சான்றிதழ்கள் வழங்கி பேசினார். ஆபரேஷன் சிந்தூர் நமது படைகளின் வலிமையையும் உறுதியையும் உலகுக்கு எடுத்துக்காட்டியது. இந்த நடவடிக்கை இன்னும் முடியவில்லை, ஆனால் பயங்கரவாதிகளுக்கு வலுவான ஒரு செய்தியை அளித்துள்ளது.

ஜூலை 19, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !