/ தினமலர் டிவி
/ அரசியல்
/ Breaking: தேஜ கூட்டணியின் துணை ஜனாதிபதி வேட்பாளர் அறிவிப்பு | Vice president election | NDA | BJP
Breaking: தேஜ கூட்டணியின் துணை ஜனாதிபதி வேட்பாளர் அறிவிப்பு | Vice president election | NDA | BJP
துணை ஜனாதிபதி தேர்தலில் சி.பி.ராதாகிருஷ்ணன் போட்டி ஜே.பி.நட்டா அறிவிப்பு துணை ஜனாதிபதி தேர்தலுக்கான தேஜ கூட்டணி வேட்பாளர் அறிவிப்பு மகாராஷ்டிரா கவர்னராக இருக்கும் சி.பி.ராதாகிருஷ்ணன் தேர்வு தமிழகத்தை சேர்ந்த சி.பி.ராதாகிருஷ்ணன் தேஜ கூட்டணி சார்பில் போட்டி வேட்பாளரை அறிவித்தார் பாஜ தலைவர் ஜே.பி.நட்டா
ஆக 17, 2025