உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / இனியும் பொறுக்க முடியாது: டிரம்புக்கு புடின் சாட்டையடி | vladimir Putin | US preseident Trump

இனியும் பொறுக்க முடியாது: டிரம்புக்கு புடின் சாட்டையடி | vladimir Putin | US preseident Trump

இந்தியா, சீனாவை மிரட்டினால்...? டிரம்புக்கு புடின் கடைசி எச்சரிக்கை மொத்த உலகை அடக்க நினைத்தால்...! உக்ரைன்-ரஷ்யா போரை நிறுத்த அமெரிக்க அதிபர் டிரம்ப் பல கட்ட முயற்சிகளை செய்தார். ஆனால், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் போர் நிறுத்தத்துக்கு முன்வரவில்லை. இதனால் டிரம்ப் கடுப்பானார். ரஷ்யாவிடம் இந்தியாவும், சீனாவும் அதிகளவில் கச்சா எண்ணெய் வாங்குகின்றன.

செப் 04, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை