/ தினமலர் டிவி
/ அரசியல்
/ இந்தியாவை சீண்டினால்... உபி முதல்வர் யோகி எச்சரிக்கை Yogi Adityanath | Caution | Pakistan
இந்தியாவை சீண்டினால்... உபி முதல்வர் யோகி எச்சரிக்கை Yogi Adityanath | Caution | Pakistan
உத்தரப்பிரதேசத்தின் லக்கிம்பூர் கெரியில்Lakhimpur Kheri நடந்த கூட்டத்தில் முதல்வர் யோகி ஆதித்யநாத் உரையாற்றினார். நமது சமூகத்தில் அராஜகத்துக்கோ பயங்கரவாதத்துக்கோ இடம் கிடையாது. இந்தியாவின் பாதுகாப்பு, சேவை மற்றும் நல்லாட்சி அனைத்தும் அதன் வளர்ச்சியில் வேரூன்றி உள்ளது. அது ஏழைகளின் நலன்களில் அக்கறை செலுத்துகிறது. அது அனைவருடைய பாதுகாப்பிலும் கவனம் செலுத்துகிறது.
ஏப் 26, 2025