/ தினமலர் டிவி
/ சம்பவம்
/ முகமூடி கொள்ளையனை தனி ஆளாக சமாளித்த பெண் | Chain Snatching | Sivakasi | CCTV | Investigation
முகமூடி கொள்ளையனை தனி ஆளாக சமாளித்த பெண் | Chain Snatching | Sivakasi | CCTV | Investigation
சிவகாசி பழனியாண்டவர்புரம் காலனியை சேர்ந்தவர் மகேஸ்வரி வயது 70. இவர் திங்களன்று அதிகாலை தனது வீட்டை திறந்து சுத்தம் செய்ய வந்தார். அப்போது வீட்டுக்குள் பதுங்கியிருந்த முகமூடியணிந்த ஒருவன் மகேஸ்வரி சுதாரிக்கும் முன் அவரது கண்களை பொத்தினான். செயின் மற்றும் கம்மலை பறிக்க முயன்றான் . கூச்சலிட்ட மகேஸ்வரி கொள்ளையனின் முகத்தில் தண்ணீரை ஊற்றி தாக்கி விரட்டியடித்தார்.
டிச 10, 2025