வாசகர்கள் கருத்துகள் ( 1 )
மழைபெஞ்சா எல்லிரும் வெளியில் போய் சூடா பஜ்ஜி, பக்கோடா சாப்புடலாம்னு காரில் கெளம்பிடுவாங்க.
ஜிஎஸ்டியில் ஊர்ந்த வாகனங்கள் திக்குமுக்காடிய சென்னை மக்கள் | chennai gst road | heavy rain
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இரவு திடீரென பலத்த மழை கொட்டியது. சென்னை பெருங்களத்தூரில் மழை பெய்து கொண்டிருந்தபோது பெருங்களத்தூர் மேம்பாலத்தில் டிப்பர் லாரி ஒன்று பழுதாகிவிட்டது. அதுமட்டுமின்றி பாலத்துக்கு கீழே ஜிஎஸ்டி சாலையின் நடுவில் மினி வேன் பழுதாகி நின்றது.
மழைபெஞ்சா எல்லிரும் வெளியில் போய் சூடா பஜ்ஜி, பக்கோடா சாப்புடலாம்னு காரில் கெளம்பிடுவாங்க.