/ தினமலர் டிவி
/ சம்பவம்
/ மதுரை மாநகராட்சி, RTO ஆபீசில் சிக்கிய பணம், புடவைகள்: பரபரப்பு | Madurai corporation | DVAC Raid
மதுரை மாநகராட்சி, RTO ஆபீசில் சிக்கிய பணம், புடவைகள்: பரபரப்பு | Madurai corporation | DVAC Raid
சொத்து வரியை குறைத்து கணக்கிட்டு மதுரை மாநகராட்சிக்கு 150 கோடி ரூபாய் வரை இழப்பு ஏற்படுத்தி, தங்கள் பாக்கெட்டை அதிகாரிகளும் அரசியல் புள்ளிகளும் நிரப்பிக் கொண்ட சம்பவம் தமிழகத்தை உலுக்கியது. அந்த சம்பவத்தில் மதுரை மாநகராட்சி மேயர் இந்திராணி தனது பதவியை ராஜினாமா செய்த அதே நேரத்தில், மதுரை மக்களை இன்னொரு செய்தி அதிர்ச்சியடைய வைத்துள்ளது. #AntiCorruption #TamilNaduNews #GovernmentRaid #PublicAccountability #Transparency #LawEnforcement #CrimeWatch #IndianPolitics #LocalNews igation #FraudAwareness #CitizenAwareness
அக் 16, 2025