/ தினமலர் டிவி
/ சம்பவம்
/ பெங்களூரை பதற வைத்த கேரள இளைஞன்-பகீர் சம்பவம் | Maya Gogoi case | Bengaluru vlogger Maya Gogoi case
பெங்களூரை பதற வைத்த கேரள இளைஞன்-பகீர் சம்பவம் | Maya Gogoi case | Bengaluru vlogger Maya Gogoi case
பெங்களூரு சம்பவத்தில் கேரள இளைஞன் தப்பி ஓட்டம் அசாமை சேர்ந்த இளம்பெண் மாயா கோகாய் தேகா Maya Gogoi Deka. 19 வயதான இவர் பெங்களூரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்தார். சோசியல் மீடியாவில் விலாக்கராகவும் வலம் வந்தார். மாயாவை பெங்களூரு ஒட்டலில் வைத்து காதலனே கொடூரமான முறையில் குத்தி கொலை செய்துவிட்டு, 2 நாள் சடலத்துடன் இருந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கர்நாடகாவை உலுக்கிப்போட்டுள்ள கொலை சம்பவத்தின் பின்னணி குறித்து போலீசார் பல அதிர்ச்சிகரமான தகவல்களை வெளியிட்டு உள்ளனர்.
நவ 27, 2024