உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / சம்பவம் / போதை ஆசாமியால் போலீசை தாக்கிய தீ | Tiruppur | Tasmac

போதை ஆசாமியால் போலீசை தாக்கிய தீ | Tiruppur | Tasmac

திருப்பூர் பல்லடம் பகுதியில் விநாயகர் ஊர்வலம் நடந்தது. அப்போது போதை ஆசாமி ஒருவர் வானவேடிக்கை வெடி பெட்டியை கையில் பிடித்துக்கொண்டு வெடித்தார். ஊர்வலத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீஸ் பூட்ஸ் காலால் பட்டாசு பெட்டியை உதைத்து தட்டி விட்டார். ரோட்டில் விழுந்த பட்டாசு நாலா பக்கமும் சிதறி வெடித்தது. பறந்து வந்து போலீஸ் காலில் பட்டு தீப்பெறி சிதறியது. சுற்றி இருந்த சக போலீசார் ஓடி சென்று பட்டாசை அணைத்தனர்.

செப் 10, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ