உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / செய்திச்சுருக்கம் / தினமலர் எக்ஸ்பிரஸ்  | 19 FEBRUARY 2025 | 9 PM | Dinamalar Express | Dinamalar 

தினமலர் எக்ஸ்பிரஸ்  | 19 FEBRUARY 2025 | 9 PM | Dinamalar Express | Dinamalar 

டில்லி முதல்வர் யார்? வெளியானது அறிவிப்பு! டில்லி சட்டசபை தேர்தலில் 27 ஆண்டுகளுக்கு பிறகு பாஜ வெற்றி பெற்று ஆட்சியமைக்கிறது. புதிய முதல்வரை தேர்ந்தெடுப்பதற்காக, பாஜ எம்எல்ஏக்கள் கூட்டம் டில்லியில் நடந்தது. முதல்வராக பாலிமாக் தொகுதி எம்எம்ஏ ரேகா குப்தா ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார். நாளை ராம் லீலா மைதானத்தில் பதவியேற்பு விழா நடக்கிறது. பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள் மற்றும் தேசிய ஜனநாயக கூட்டணி ஆளும் மாநிலங்களின் முதல்வர்கள் உள்பட ஏராளமானோர் பங்கேற்கின்றனர். இதையொட்டி 25 ஆயிரம் போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர்.

பிப் 19, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை