உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / செய்திச்சுருக்கம் / தினமலர் எக்ஸ்பிரஸ் | 09 December 2024 | 05 AM | Dinamalar Express | Dinamalar

தினமலர் எக்ஸ்பிரஸ் | 09 December 2024 | 05 AM | Dinamalar Express | Dinamalar

தமிழக சட்டசபை இன்று காலை 9.30 மணிக்கு கூடுகிறது. கூட்டம் தொடங்கியதும் மறைந்த முன்னாள் உறுப்பினர்களுக்கு இரங்கல் தெரிவிக்கப்படுகிறது. பின்னர் கேள்வி நேரம் தொடங்குகிறது. ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி உறுப்பினர்களின் கேள்விகளுக்கு துறை சார்ந்த அமைச்சர்கள் பதில் அளிப்பார்கள். தொடர்ந்து துணை பட்ஜெட் தாக்கல் செய்யப்பட இருக்கிறது. பின்னர் அரசினர் தனி தீர்மானம் கொண்டுவரப்பட இருக்கிறது. மதுரையில் டங்ஸ்டன் சுரங்கம் செயல்பட வழங்கப்பட்ட உரிமையை உடனடியாக ரத்து செய்திட வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட உள்ளது.

டிச 09, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை