/ தினமலர் டிவி
/ செய்திச்சுருக்கம்
/ தினமலர் எக்ஸ்பிரஸ் | 22 December 2025 | 05 AM | தி.குன்றத்தில் மீண்டும் பரபரப்பு |Dinamalar
தினமலர் எக்ஸ்பிரஸ் | 22 December 2025 | 05 AM | தி.குன்றத்தில் மீண்டும் பரபரப்பு |Dinamalar
திருப்பரங்குன்றம் மலையிலுள்ள தர்காவில் சந்தனக்கூடு விழா கொடியேற்றத்துக்கு 20க்கும் மேற்பட்டோருக்கு போலீசார் அனுமதி அளித்ததால், உள்ளூர் மக்கள் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தீபம் ஏற்றும் வரை கலைய மாட்டோம் என மக்கள் சபதம் எடுத்தனர்.
டிச 22, 2025