விஜய்க்கு அரசியல் பாடம் எடுத்த அண்ணாமலை-பரபரப்பு | Annamalai vs Vijay | TVK | Vijay parandur visit
விஜய்க்கு அரசியல் பாடம் எடுத்த அண்ணாமலை-பரபரப்பு | Annamalai vs Vijay | TVK | Vijay parandur visit புதிய விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து 910 நாட்களாக போராட்டம் நடத்தி வரும் பரந்தூர் மக்களை நடிகரும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய் நேரில் சந்தித்தார். விவசாய நிலத்தை அபகரித்து ஏர்போர்ட் கட்ட விடமாட்டேன். பரந்தூர் மக்களுடன் இறுதி வரை உறுதியாக நிற்பேன் என்று விஜய் கூறினார். தனது கள அரசியல் பரந்தூரில் இருந்து துவங்கியதாக சொன்ன அவர், திமுகவையும் கடுமையாக விளாசினார். விஜய் பேச்சுக்கு பதில் அளிக்கும் விதமாக அண்ணாமலை பேட்டி அளித்தார். அதில் அவர் கூறியது: இந்தியாவில் உள்ள முக்கிய ஏர்போர்ட்களில், சென்னை ஏர்போர்ட் மிகவும் நெருக்கடியான இடத்தில் அமைந்துள்ளது.