உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / செய்திச்சுருக்கம் / செய்தி சுருக்கம் | 01 PM | 07-02-2025 | Short News Round Up | Dinamalar

செய்தி சுருக்கம் | 01 PM | 07-02-2025 | Short News Round Up | Dinamalar

நெல்லையில் ஸ்டாலின் பேச்சு நெல்லையில் 75,151 பயனாளிகளுக்கு ரூ.167 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை முதல்வர் ஸ்டாலின் வழங்கினார். தாமிரபரணி - கருமேனியாறு - நம்பியாறு உபரி நீர் இணைப்பு திட்டத்தை துவங்கி வைத்தார். நவம்பர் மாதத்திற்குள் நெல்லையப்பர் கோயிலில் வெள்ளித்தேர் ஓடும். அதேபோல் திருநெல்வேலி மாவட்டத்தில் புதிதாக 2 சிப்காட்கள் அமைக்கப்படும் என உறுதி அளித்தார்.

பிப் 07, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ