வாசகர்கள் கருத்துகள் ( 9 )
ஆசைப்படுவதில் என்ன தவறு இருக்கிறது...
நல்ல ரசிக்கும் படியான சிந்தனை
திராவிட முன்னேற்ற கழகம். தோற்றம் 17 செப்டம்பர் 1949. மறைவு 04 மே 2026. An End of an Era. ஐம்பெரும் தலைவர்களான திமுகவில் அண்ணாத்துரை , ஈ.வி.கே.சம்பத், நெடுஞ்செழியன், என்.வி.நடராஜன், மதியழகன் போன்ற தலைவர்களால் உருவாக்கப்பட்ட திமுக, ஒரு குடும்ப கம்பெனியாகி, தீய சக்தியாக மாறி பின் நாசகார சக்தியாக ஒரு குடும்பத்தின் வளர்ப்பு நாயாக மாறி போனது. எல்லாவற்றுக்கும் முடிவு என்று ஒன்று இருக்கிறதல்லவா. அது நாளை 04 மே 2026. தமிழகத்தின் தீபாவளி பண்டிகை நாளைதான்.
தம்பி உனக்கு மூன்று நட்சச்திரம் வழங்கி இருக்கிறேன் உன் ஒருநாள் சந்தோஷத்திற்காக. திமுக அழியும்னு சொன்னவனெல்லம்தான் அழிஞ்சிருக்கானே தவிர திமுக அழியாது என்பதை நாளைய சரித்திரம் சொல்லும் நமது வெற்றியை.
அப்பா மர்கயா... 04.05.2026 ரொம்ப முக்கியமுங்க...
ஹா… அருமை
தேர்தல் முடிவை மிக மிக அழகாக சொல்லியதற்கு பாராட்ட வார்த்தைகளே இல்லை. "அப்பா" கோவிந்தா
மேற்குவங்கத்திலும் , தமிழகத்திலும் SIR ரொம்ப கறாரா நடக்கலை .... நடந்துருந்தா நெசம்மாவே கவுந்துருவாரு .....
மிகவும் உண்மை... எங்க ஊரில் சரியாக செய்யவில்லை போல் தான் தெரிகிறது