உள்ளூர் செய்திகள்

கமகம வாசனை!

பங்ஷன், அவுட்டிங், ஷோக்களுக்கு, பெட்ைஸ துாக்கிட்டு போகும் போது, குரூமிங் செய்து, அழகா டிரஸ் போட்டு, மேட்சிங் கிளிப், டை, கூலர்ஸ் போட்டுவிடுறது டிரெண்ட்டாகிட்டு வருது. இதோட, பெட்ஸ் பர்ப்யூமையும் அடிச்சுவிட்டீங்கன்னா, ஊரு கண்ணு, உறவு கண்ணெல்லாம், உங்க பெட் மேல சுத்தி சுத்தி வலை வீசும். இந்த பர்ப்யூம்கள், நாய், பூனைகளுக்குன்னு பிரத்யேகமாக தயாரிக்கறதால, அதோட ஹெல்த்துக்கு நோ பிராப்ளம்.பெட் பர்ப்யூம்ம மாத்தி யூஸ் பண்ணிடாதீங்கோ...!

லட்சம் பேருக்கு உங்களின் விவரம்!

செல்லப்பிராணிகளுக்கான உணவு, ஊட்டச்சத்து மற்றும் உபகரணங்கள் விற்பனையாளர்கள், 'பெட் ஷாப்' உரிமையாளர்கள், பயிற்சியாளர்கள், பராமரிப்பு ஆலோசகர்கள், 'பெட்' மருத்துவ நிபுணர்கள் விவரம் இப்பகுதியில், கட்டணமின்றி வெளியாகும். உங்கள் விவரங்களை 'வாட்ஸ் ஆப்'பில்' அனுப்புங்க.மொபைல்:98940 09310


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !