உள்ளூர் செய்திகள்

/ வாராவாரம் / செல்லமே / நாவூறும் சுவை

நாவூறும் சுவை

வேலைக்கு போயிட்டு, டயர்ட்டா வீட்டுக்குள்ள காலடி எடுத்து வச்சதும், உங்க பப்பி தாவி, கொஞ்சி, பசிக்குறது போல முகபாவனை காட்டி கெஞ்சுதா? பத்தே நிமிஷத்துல, ஒரு ஹெல்தியான ஸ்நாக்ஸ் செஞ்சி கொடுத்து அசத்துங்க.இரு முட்டைகளை எடுத்து, அதன் மஞ்சள் கருவை நீக்கிவிடவும். வெள்ளைக்கருவை மட்டும், நுரையாக வரும்வரை நன்றாக கலக்கவும். இதை, பேக்கிங் ட்ரேவில் நிரப்பி, மைக்ரோவேவ் ஓவனில், 180 டிகிரியில், 10 நிமிடங்கள் வரை வைத்தால் போதும். முட்டை பப்ஸ் ரெடி.இதை பார்த்ததும், எங்கிருந்தாலும் பாய்ந்து வந்து சாப்பிட்டுவிடும். பெரிய வகை பப்பிகளுக்கு, அதிகபட்சம் நான்கும், சின்ன வகை பப்பிக்கு, ஒருநாளைக்கு இரு முட்டை பப்ஸ் கொடுத்தாலே போதும்.- இந்த முட்டை பப்ஸ்பப்பிக்கு மட்டும் தானுங்கோ!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை