உள்ளூர் செய்திகள்

/ வாராவாரம் / செல்லமே / கோவையில் பூச்பார்ட்டி!

கோவையில் பூச்பார்ட்டி!

'லே ஷீரோ' நிறுவனம், கோவை, மத்திப்பாளையம், சி.எஸ்.ஆர்., ரெசார்ட்ல வர்ற 13, 14ம் தேதிகள்ல, பூச்பார்ட்டி நடத்துறாங்க. குடும்பத்தோட, ரெண்டு நாளும் பன்புல்லா என்ஜாய் பண்றதுக்கு, நிறைய ஈவன்டும் நடத்துறாங்க.பேஷன் ஷோ, கிட்ஸ் கேம்ஸ், அடாப்டிங் டிரைவ், பன் ஆக்டிவிட்டிஸ், புட் பெஸ்டிவல்னு உங்களுக்காக எக்கச்சக்க விஷயங்கள் காத்திருக்குது. இதோட, டிரஸ், பேஷன் ஸ்டால், பெட்ஸ்க்கான ஸ்டால்ஸ் இருக்கறதால, பர்சேஸ்சும் பண்ணிக்கலாம். உங்களை போலவே, பப்பி மேல உசுரா இருக்கற, நிறைய பேரோட கலந்துரையாடலாம். இதற்கு நுழைவு கட்டணம் வெறும், 99 ரூபாய் மட்டுமே. 'தினமலர்' நாளிதழ், இந்த ஈவன்ட்டுக்கு, மீடியா பார்ட்னரா கைக்கோர்க்குது. கூடுதல் விபரங்களுக்கு: leshiro.gmail.com/ 90928 78000.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை