மேலும் செய்திகள்
ஆடி 'க்யூ 3, க்யூ 5' சிக்னேச்சர் லைன் எடிஷன்
19-Nov-2025
ஹார்லி டேவிட்சன் நிறுவனம், 'எக்ஸ் 440 டீ' என்ற புதிய உயர்ந்த மாடல் பைக்கை அறிமுகம் செய்துள்ளது. இந்த பைக்கின் விலை 10,000 ரூபாய் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதில், 'ரைட் பை ஒயர்' தொழில்நுட்பம், இரு ரைட் மோடுகள், டிராக்ஷன் கன்ட்ரோல், ஸ்விட்ச்சபில் ஏ.பி.எஸ்., உடனடி பிரேக் எச்சரிக்கை, 3.5 அங்குல டி.எப்.டி., டிஸ்ப்ளே, ப்ளூடூத் இணைப்பு உள்ளிட்ட நவீன வசதிகள் சேர்க்கப்பட்டுள்ளன.
19-Nov-2025