உள்ளூர் செய்திகள்

/ வாராவாரம் / கடையாணி / ஜாகுவார்க்கு புதிய லோகோ

ஜாகுவார்க்கு புதிய லோகோ

'ஜாகுவார்' பிராண்டை புதுப்பிக்க, இந்நிறுவனம் மூன்று புதிய அடையாளங்களை அறிமுகப்படுத்தி உள்ளது. ஜாகுவார் பெயர் பொறிக்கப்பட்ட அடையாளம், 'ஜெ' மற்றும் 'ஆர்' எழுத்துக்கள் கொண்ட அடையாளம், மறுசீரமைக்கப்பட்ட சிறுத்தை பாயும் அடையாளங்கள் வெளியிடப் பட்டுள்ளன.இந்த அடையாளங்கள், ஜாகுவார் கார்களில், எப்படி பயன்படுத்தப்படும் என்ற முழு விபரம் எதுவும் இல்லை. வரும் டிசம்பர் 2ம் தேதி, இந்நிறுவனம், அதன் புதிய மின்சார காரை அறிமுகப்படுத்த உள்ளது. அப்போது அது தொடர்பான தகவல்கள் வெளியாகும் என கூறப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை