மேலும் செய்திகள்
கவாசாகி இசட்1100 ஸ்ட்ரீட் பைட்டர்
11 minutes ago
வாகன அப்டேட்ஸ்
14 minutes ago
பிரதமர் வருகை முன்னிட்டுபோலீஸ் பாதுகாப்பு ஒத்திகை
4 hour(s) ago
ஹோண்டா சி.பி., 300 ஆர் விற்பனை நிறுத்தம்
12-Nov-2025
'மேட்டர்' நிறுவனம், 'ஏரா' என்ற மின்சார பைக்கை தமிழகத்தில் அறிமுகம் செய்துள்ளது. இது, மேனுவல் கியர்பாக்ஸ் வசதியுடன் வரும் இந்தியாவின் முதல் மின்சார பைக்காகும். இந்த பைக், '5000' மற்றும் '5000 பிளஸ்' என இரு மாடல்களில் கிடைக்கிறது. இதில், 5 கி.வாட்.ஹார்., ஆற்றல் கொண்ட லிக்விட் கூல்டு லித்தியம் அயான் பேட்டரி வழங்கப்படுகிறது. ஒரு சார்ஜில், 125 கி.மீ., வரை பயணிக்க முடியும். முழு சார்ஜ் செய்ய, பாஸ்ட் சார்ஜர் வாயிலாக இரண்டு மணி நேரமும், ஏ.சி., சார்ஜர் வாயிலாக ஆறு மணி நேரமும் எடுத்து கொள்கிறது.
11 minutes ago
14 minutes ago
4 hour(s) ago
12-Nov-2025