"ஏசியால் கை சுருங்குகிறதே!
பாலாஜி, சென்னை: 'ஏசி'யில் அமர்ந்தால் கை சுருங்குகிறதே!ஆம். 'ஏசி' அறையில் தொடர்ந்து அமரும்போது, நம் உடலின் ஈரப்பதம் குறைகிறது. இதனால், தண்ணீர் பருகுவது குறைந்து, நாளாவட்டத்தில், உடலில் நீர்ச்சத்து குறைந்து, தோலில் நிரந்தர சுருக்கம் ஏற்பட்டு விடுகிறது. 'ஏசி'யில் அமரும்போது, ஈரப்பதம் அடங்கிய கிரீம் பயன்படுத்தலாம்.