ஹார்மோன் குறைபாடு நீங்க...
பெயர் வெளியிட விரும்பாத வாசகர்: என் மனைவிக்கு, மாத விலக்கு நின்று விட்டது. 'செக்சில்' ஆர்வம் இன்றி இருக்கிறார்...ஹார்மோன் சுரப்பதில் குறைபாடு, பிறப்புறுப்பில் வறட்சி ஆகியவை இதற்குக் காரணங்கள் என, பலரும் கருத்து கூறுகின்றனர். ஆனால் இவ்விவகாரம், சம்பந்தப்பட்டவரின் எண்ண ஓட்டத்தைப் பொறுத்தது. உள ரீதியான பாதிப்புகளைச் சரி செய்வது, பிறப்புறுப்பில், 'கிளிட்டோரிஸ்' பகுதியை மென்மையாகத் தூண்டி, உணர்ச்சி கொடுப்பது ஆகியவற்றை மேற்கொண்டால், வறட்சி நீங்கி, பிரச்னை தீரும்.