காளான் காதுக்கு நல்லது
காளானின் குறுக்குவெட்டுத் தோற்றம் காதைப் போலவே உள்ளது. இதை நமது உணவில் சேர்த்துக் கொளவதால் நமது கேட்கும் திறன் அதிகரிக்கும். இதில் உள்ள டி வைட்டமின் எலும்புகளை வலுப்படுத்தும். காதில் ஒலியை மூளைக்கு அனுப்பும் மெல்லிய எலும்பையும் இது வலுவாக்குகிறது.