உள்ளூர் செய்திகள்

இடது கையில் உளைச்சல்?

* கே. சுப்பையா, பெரியகுளம்: எனக்கு, 48 வயதாகிறது. இரண்டு ஆண்டுகளாக, சர்க்கரை நோய் உள்ளது. அவ்வப்போது இடது கையில் உளைச்சல் ஏற்படுகிறது. நான் என்ன செய்வது?சர்க்கரை நோயாளிகள், இடது கையில் உளைச்சல் ஏற்படுவதை அலட்சியப்படுத்தவே கூடாது. ஏனெனில் இது, இதய நோயின் அறிகுறியாக இருக்கலாம். உடனே உங்கள், இதய டாக்டரிடம் சென்று, எக்கோ, டிரெட் மில் பரிசோதனைகளை மேற்கொள்ளுங்கள். டாக்டர் சி.விவேக்போஸ், மதுரை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !