உள்ளூர் செய்திகள்

மணிக்கட்டில் வலி!

ராஜா, கோவில்பட்டி: நான் பல ஆண்டுகளாக டேபிள் டென்னிஸ் விளையாடுகிறேன். இரு மாதங்களாக பந்தை அடிக்கும் போது, மணிக்கட்டில் தாங்க முடியாத வலி ஏற்படுகிறது. சிகிச்சை எடுத்தும் பலனில்லையே, என்ன செய்வது?மணிக்கட்டை அசைக்கும் போது வலி என்றால், மணிக்கட்டை சுற்றியுள்ள தசைநாரில் உள்வீக்கம் இருக்கலாம். மணிக்கட்டின் அசைவை கட்டுப்படுத்த ஒரு 'ஸ்பிரின்ட்' போட வேண்டும். அப்படி செய்தும் சரியாகவில்லையெனில், எம்.ஆர்.ஐ., ஸ்கேன் செய்து அதை உறுதிப்படுத்தலாம். நுண்துளை சிகிச்சையில் குணப்படுத்த முடியும். மீண்டும் வலியின்றி, டேபிள் டென்னிஸ் ஆடலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்