கேன்சரை தடுக்கும் வைட்டமின்!
சூரிய ஒளியே படாமல் இருந்தால் 'வைட்டமின் - டி' குறைபாடு வந்து, எலும்பு தொடர்பான பல பிரச்னைகள் வரும். அதுபோல, வைட்டமின் - பி 17 குறைபாடு இருந்தால் கேன்சர் வரும். இந்த வைட்டமின் போதுமான அளவு உடம்பில் இருந்தால், எந்த பகுதியில் கட்டி ஏற்பட்டாலும், அதன் மீது செயல்பட்டு கட்டி ஏற்படக் காரணமான செல்களை அழித்து விடும்.திராட்சை, செர்ரி பழம், ஆப்பிள், ஆளி விதை, தினை, கோதுமை, பாதாம், முளை கட்டிய பயறு இவற்றில் வைட்டமின் - பி 17 உள்ளது.- நேச்சர் மருத்துவ இதழ்