உள்ளூர் செய்திகள்

அடிபட்டு பல் வெளியே வந்தால் என்ன செய்வது?

கஜேந்திரன், மதுரை: எனது நண்பரின் மகன் விளையாடும்போது, கீழே விழுந்து பல் முழுவதுமாக வெளியே வந்து விட்டது. இத்தகைய சமயத்தில் செய்ய வேண்டியதென்ன? அந்தப் பல்லை, எச்சில் அல்லது குழாய் நீரில் கழுவ வேண்டும். பின், பல் வெளியே வந்த இடத்திற்குள் வைத்து, உள்ளே தள்ளி பல்லைக் கடித்துக் கொள்ள வேண்டும். உள்ளே வைக்க முடியவில்லை என்றால், நாக்கின் அடியிலோ, கன்னத்தை ஒட்டியோ, பல்லை வைத்து, பல் டாக்டரிடம் செல்ல வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்