உள்ளூர் செய்திகள்

"கட்டை விரலின் அடிப்பாகத்தில் வீக்கம் ஏன்?

விநாயகம், கும்பகோணம்: என் வயது 54. கை கட்டை விரலின் அடிப்பாகத்தில் வலி உள்ளது. தேனீர் கிண்ணத்தைக் கூட கையில் ஏந்த இயலாது. இவ்விரலின் அடிப்பாகத்தில் சற்று வீக்கமும் உள்ளது. என்ன காரணம்?நீங்கள் சொல்லும் அறிகுறிகள், கட்டை விரலின் அடிப்பகுதியில் உள்ள, சி.எம்.சி., ஜாயின்ட் என்கிற, சிறுமூட்டில் இருந்து ஏற்படும் பிரச்னை. இந்த ஜாயின்ட் தேய்மானம், ஆரம்பத்தில் வலியும், வீக்கமும் ஏற்பட்டு, அது மோசமடையும்போது, கட்டை விரலின் முழுச் செயலை பாதிக்கும் வாய்ப்புள்ளது. இதை மனதில் வைத்து, நீங்கள் மருத்துவரை கலந்து ஆலோசனை செய்யவும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !