உள்ளூர் செய்திகள்

புவியைப் பற்றி: மெய்யா? பொய்யா?

1) செய்ன் ஆறு பாரிஸ் நகரம் வழியே பாய்கிறது._____________2) சர்வதேச காடுகள் தினம் ஆகஸ்ட் 21ஆம் தேதி அனுசரிக்கப்படுகிறது._____________3) நமீபியா இந்தியப் பெருங்கடல் கரையில் அமைந்துள்ள நாடு._____________4) அமெரிக்கா மாகாணமான அலாஸ்காவின் தலைநகரம் ஜூனோ. _____________5) ஜிம்பாப்வே நாட்டில் கடல் இல்லை._____________விடைகள்:1) மெய்2) பொய். மார்ச் 21ஆம் தேதி அனுசரிக்கப்படுகிறது.3) பொய். அட்லான்டிக் பெருங்கடல் கரையில் அமைந்துள்ள நாடு. 4) மெய்5) மெய்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !